இந்தப்படிக்கு
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இந்தப்படிக்கு, பெயர்ச்சொல்.
- காண்க: இப்படிக்கு
- (எ. கா.) இந்தப்படிக்கு என் மனோராஜியில் எழுதிக் கொடுத்த அடைமான பத்திரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A term used in writing documents, and meaning 'in confirmation of which'.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +