இந்திரா முனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு[தொகு]

இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • இந்திரா முனை, பெயர்ச்சொல்.
  1. இந்தியாவின் தென் கோடி நிலப்பகுதி.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the southernmost tip of Republic of India on Great Nicobar Island in eastern Indian Ocean.

விளக்கம்[தொகு]

  • இந்திய நாட்டின் தென் கோடிப் பகுதி முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பெயரால் இந்திரா முனை (Indira point) என்று அழைக்கப்படுகிறது...இது இந்திய நடுவண் அரசால் நேரிடையாக ஆளப்படும் அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தில் கிரேட் நிகோபார் என்னும் தீவிலிருக்கிறது... இந்திய தீபகற்பத்தில்தான் கன்னியா குமரி இந்தியாவின் தென் கோடிப் பகுதியாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்திரா_முனை&oldid=1995308" இலிருந்து மீள்விக்கப்பட்டது