இபாதத்து
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இபாதத்து, பெயர்ச்சொல்.
- கடவுளுக்குச் செய்யவேண்டிய வணக்கம்
- (எ. கா.) ஒருவனுக்கு அறிவு எவ்வளவிருந்தாலும் அவனிடம் இபாதத்து இல்லையானால் பிரயோஜனமில்லை (முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Worship of God
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +