இயம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இயம்புதல், பெயர்ச்சொல்.
  1. ஒலித்தல்
    (எ. கா.) ஓசை கடிமனை யியம்ப (புறநா.36)
  2. வாத்தியம் ஒலித்தல்
    (எ. கா.) வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்த பு.வள்.92)
  3. சொல்லுதல் (பிங். )
  4. துதித்தல்
    (எ. கா.) ஞானக்கொடிதனை... இயம்புவோமே (குற்றா. குற. 7)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To sound
  2. To sound, as a musical instrument
  3. To say, speak, utter
  4. To praise



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயம்புதல்&oldid=1207291" இலிருந்து மீள்விக்கப்பட்டது