இயைபின்மையணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயைபு + இன்மை + அணி

பொருள்[தொகு]

  • இயைபின்மையணி, பெயர்ச்சொல்.
  1. பொருள் தனக்குத் தானே யுவமை என்று உரைக்கும் அணி (அணியி. 2.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. figure of speech in which a thing is compared only to itself as being peerless and as having nothing else comparable to it


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + இயைபு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயைபின்மையணி&oldid=1434291" இலிருந்து மீள்விக்கப்பட்டது