இராதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இராதை, பெயர்ச்சொல்.
  1. விசாகம்
  2. விஷ்ணுக்கிராந்தி
  3. நெல்லி
  4. மின்னல்
  5. கர்ணனது செவிலித்தாய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The 16th nakṣatra
  2. A medicinal plant
  3. Emblic myrobalan
  4. Lightning
  5. Fostermother of Karṇa



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராதை&oldid=1251066" இலிருந்து மீள்விக்கப்பட்டது