இராமானுசீயர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--
பொருள்[தொகு]
- இராமானுசீயர், பெயர்ச்சொல்.
- வைணவப் பெரியார் இராமானுசரைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- விஷ்ணு சமயமான விசிஷ்டாத்துவைதம் எனும் இந்துச் சமயப்பிரிவை உலகறியச் செய்த இராமானுசரின் மதக்கொள்கைகளைப் பின்பற்றி நடந்துக்கொள்ளும் வைணவர்களை இராமானுசீயர் என்பர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +