இரேகை சாத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இரேகை சாத்திரம்
இரேகை சாத்திரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இரேகை சாத்திரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கைவரை நூல்
  2. இரேகைக் கலை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. palmistry

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...रेख2-+ शास्त्र1-...ரேக + ஸாஸ்த்ர...ரேகஸாஸ்த்ர = இரேகை சாத்திரம்... மக்களின் உள்ளங்கைகளிலுள்ள மெல்லிய இரேகைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒரு நபரின் குணநலங்கள், அவருடைய எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகள் முதலியவைகளைச் சொல்லும் ஒரு கலை...ஆயுள், செல்வம் ,கல்வி, ஆரோக்கியம், பிள்ளைப்பேறு, சொத்து, சுகம், திருமணம் முதலிய ஒரு மனிதனின் வாழ்க்கையின் எல்லா அம்சங்களைப் பற்றியும் தெரிவிக்கக்கூடிய இரேகைகள் உள்ளங்கைகளில் உள்ளதாக இந்தக்கலையை அறிந்தோர் கூறுவர்...பெரும்பாலும் ஆண்களுக்கு வலதுகை இரேகைகளையும், பெண்களுக்கு இடதுகை இரேகைகளையும் ஆராய்ந்து பலன்களைச் சொல்வர்...உலக நாடுகள் பலவற்றில் இந்தக்கலையின்மீது நம்பிக்கைக்கொண்டோர் ஏராளமாக உள்ளனர்...நாட்டுக்கு நாடு பலன்களைச் சொல்வதில் சற்றே வேறுபாடுகளும் இருக்கின்றன!...

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரேகை_சாத்திரம்&oldid=1225049" இலிருந்து மீள்விக்கப்பட்டது