இலாஞ்சனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இலாஞ்சனம்(பெ)

  1. அடையாளம்
  2. முத்திரை, இலச்சினை
  3. உருத்தோன்ற அச்சுக்கட்டின படம்
  4. மதிப்பு, புகழ், கீர்த்தி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. mark, sign, symbol
  2. seal, signet bearing the name or symbol of the owner
  3. outline of a picture
  4. credit, esteem, fame
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இலாஞ்சனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இலச்சினை, இலாஞ்சனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலாஞ்சனம்&oldid=1047605" இலிருந்து மீள்விக்கப்பட்டது