இளஞ்சோளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இளஞ்சோளக்கதிர்கள்

பெயர்ச்சொல்[தொகு]

இளஞ்சோளம்

  1. மக்காச்சோளத்தின் இளநிலை.
  2. இந்நிலைக்குப் பிறகே, முதிர்ந்த மக்காச்சோளம் உண்டாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளஞ்சோளம்&oldid=1244955" இலிருந்து மீள்விக்கப்பட்டது