இளமணற்பாய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இளமணற்பாய்தல், பெயர்ச்சொல்.
  1. இளமணவிற் காலழுந்துதற்போல அகப்படுதல்
    (எ. கா.) திருச்சோலையின் போக்யதையிலே இளமணற் பாய்ந்து கால்வாங்கமாட்டாதே நிற்கும் (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 77)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be caught, as the feet in quick-sand



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளமணற்பாய்தல்&oldid=1252033" இலிருந்து மீள்விக்கப்பட்டது