இளவட்டப்பணம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இளவட்டப்பணம், பெயர்ச்சொல்.
- மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம் (இராமநாதபுர பயன்பாடு)
- வேற்றூரிலிருந்து வந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம் வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம் புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும் மரியாதைப்பணம் (இராமநாதபுர பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A customary present of a quarter-rupee coin which a newly married bridegroom has to pay to the people of the village or villages through which he passes on his return home after his marriage in the bride's house
- A small present, prob. of the nature of a permit-fee, which a bridegroom who is not a native of the village wherein his marriage is celebrated has to pay to the youths of the locality, just before the usual marriage procession starts in a palanquin
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +