ஈகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஈகம், (பெ).

  1. சந்தனம்
  2. சந்தனமரம்
  3. தியாகம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sandalwood
  2. sandalwood tree
  3. sacrifice
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சந்தனம் - சந்தனமரம் - ஈங்கம் - # - # - # - #



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈகம்&oldid=1921045" இலிருந்து மீள்விக்கப்பட்டது