ஈன்பொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஈன்பொறி, பெயர்ச்சொல்.
  1. ஈன்பொறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. generator


விளக்கம்[தொகு]

  • ஒன்றை உருவாக்கி வெளியிடுதல் = ஈனுதல். ஈனுதல் செய்யும் பொறி= ஈன்பொறி

வகைகள்[தொகு]

  • a.c.generator = மாறலை ஈன்பொறி
  • d.c.generator = நேரலை ஈன்பொறி
  • portable generator = எடுப்பியல் ஈன்பொறி
  • gas generator = வளிம ஈன்பொறி

பயன்பாடு[தொகு]

  • வெளியிலிருந்து கிடைக்கும் மின்விசையில் துண்டிப்பு ஏற்படுகையில், ஈன்பொறி மின்சாரத்தை உற்பத்தி செய்து தருகிறது.

இலக்கியமை[தொகு]

  • ”சூல்முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர்....” (குறுந்தொகை.85:3)
  • சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. (குறள்:31)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + *தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ+https://puthiyachol.blogspot.com/2021/12/sol-09.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈன்பொறி&oldid=1926689" இலிருந்து மீள்விக்கப்பட்டது