கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- ஈர்ப்பின் முடுக்கம், பெயர்ச்சொல்.
- ஈர்ப்பின் விசையினால் பொருளில் ஏற்படும் முடுக்கம் ஈர்ப்பின் முடுக்கம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- acceleration due to gravity