உள்ளடக்கத்துக்குச் செல்

ஈறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. எயிறு, பல்நிற்கும் தசை.
  2. கடைசி, முடிவு
  3. உப்பளம்
  4. தகாதமொழி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • 1.Gum (Tooth)
  • 2. last, end
  • 3. salt-pan
  • 4. inappropriate expression

விளக்கம்

[தொகு]
  • கடைசி என்பது அடிப்பொருள்.
  • உப்பளம் என்னும் சொல்லும், நீர் வற்றியபின் கடைசியாய் எஞ்சி இருக்கும் வெண்மையான உப்பு நிற்பதால் உப்பளம்.
  • தகாதமொழி என்பதும் எல்லை மீறும்நிலையில் கூறும் ஒவ்வாத மொழி.
  • ஈறிலி என்பது கடவுளுக்கு ஒரு பெயர். எல்லையில்லாதவர் (எல்லையில்லா ஒன்று).

அடிச்சான்று

[தொகு]
  • கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈறு&oldid=648551" இலிருந்து மீள்விக்கப்பட்டது