ஈழை
ஈழை (பெ)
பொருள்
- மூச்சு இளைப்புடன் இருமல் தரும் ஈழை என்னும் ஒரு நோய்.
- மூச்சு விட தடையாக இருக்கும் நோய்.
- ஈளை (ஈழை) நோய்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +