உக்கார சூலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உக்கார சூலை, பெயர்ச்சொல்.
  1. விலா, முதுகு, நெஞ்சு முதலியவைகளின் குத்தலுண்டாகிக் குதத்தில் உக்கிரகாத்தொட்டி சதை வளர்ந்து நீர்த் தாரையை நெருங்கி அதனால் மூத்திர அடைப்புண்டாகிச் கூச்சலிடு மோர் வகைச் சூலைநோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உக்கார_சூலை&oldid=1931844" இலிருந்து மீள்விக்கப்பட்டது