உள்ளடக்கத்துக்குச் செல்

உடன்பிறப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உடன்பிறப்பு (பெ)

உடன்பிறப்பு:
உடன் பிறந்தவர்
பொருள்
  1. உடன் பிறந்தவர்; கூடப்பிறந்தவர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. person or persons born of the same parents; brother or sister (sibling), wombmate
  2. the state of being born of the same parents
விளக்கம்

அவனுக்கும் சரி, சரவணப்பிரியாவுக்கும் சரி உடன்பிறப்பு யாரும் இங்கே இல்லை. ஆனால் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் (இந்தக் கடிதம் கிடைத்த….., குரல்செல்வன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன் பிறப்பு (கம்பரா. கும்பக. 166)

(இலக்கணப் பயன்பாடு)

 :உடன்பிறந்தார் - பெற்றோர் - சகோதரர் - சகோதரி - #



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடன்பிறப்பு&oldid=1912866" இலிருந்து மீள்விக்கப்பட்டது