உண்ணாநோன்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உண்ணாநோன்பி, பெயர்ச்சொல்.
  1. குறித்தகாலங்களிற் பட்டினிவிட்டுண்ணுஞ் சைனமுனிவன்
    (எ. கா.) உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி.3, 102)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. jaina ascetic who fasts on specified occasions



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்ணாநோன்பி&oldid=1252625" இலிருந்து மீள்விக்கப்பட்டது