உண்ணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒரு மிகச்சிறிய உயிரினம்; tick
  • உமியுண்ணி (தவிட்டுண்ணி ), குடவுண்ணி, சருகுண்ணி, நாயுண்ணி, வெளிவந்தை ஆகியவை உண்ணிகளில் சில. [1]

வகைகள்[தொகு]

தாவர உண்ணிகள்[தொகு]

இவ்வகை உயிரினங்கள் தாவரங்களை மட்டும் உணவாக உட்கொள்ளும்.

ஊன் உண்ணிகள்[தொகு]

- இவ்வகை உயிரினங்கள் விலங்குகளை மட்டும் உணவாக உட்கொள்ளும்.

ஆதாரம்[தொகு]

தமிழ் பேரகராதி [2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்ணி&oldid=1633433" இலிருந்து மீள்விக்கப்பட்டது