உபயகுசலோபரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உபயகுசலோபரி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்ளும் சொல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a sentence informing one's self well being and wishing to know about other's.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...முன்பெல்லாம் கடிதம் எழுதும்போது ஸ்ரீ ....அவர்களுக்கு என்று எழுதியபின் 'உபயகுசலோபரி' என்று எழுதியபின்தான் விடயத்தை எழுத தொடங்குவார்கள். இச்சொல் 'இங்கு அனைவரும் நலம் அங்கு அனைவரும் நலமா?'/நலத்தை தெரியப்படுத்தவும்' என்றும் அதற்கொத்த பொருளிலும் விரியும் !!!.

பயன்பாடு[தொகு]

  • ஸ்ரீ கண்ணனுக்கு கோபி அனேக நமஸ்காரம்... உபயகுசலோபரி... நான் அடுத்த வாரம் உங்க வீட்டிற்கு வருவதாக தீர்மானித்துள்ளேன்.........
"https://ta.wiktionary.org/w/index.php?title=உபயகுசலோபரி&oldid=1222574" இலிருந்து மீள்விக்கப்பட்டது