உபரதி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உபரதி, பெயர்ச்சொல்.
- இறுதி
- (எ. கா.) உபரதியில் மண்டலம்போன் முன்னிறுத்தி (விறலிவிடு. 559)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- conclusion, end
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி