உபாகமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உபாகமம், பெயர்ச்சொல்.

  1. சார்பாகமம் - மூலாகமங்களின் வழித்தோன்றிய சைவஆகமங்கள். (சைவச. பொது. 336, உரை.)
  2. கிறித்தவம். பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. A class of books secondary to the Agamas
  2. theTamil name for the Book of Deuteronomy;. Chr
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆகமம் - வேதம் - விவிலியம் - மூலாகமம் - சார்பாகமம்


( மொழிகள் )

சான்றுகள் ---உபாகமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபாகமம்&oldid=996570" இலிருந்து மீள்விக்கப்பட்டது