உருத்திரசோலை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உருத்திரசோலை, பெயர்ச்சொல்.
- காஞ்சியிலுள்ளதும், தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a grove in Kācī, entry into which is supposed to free one from future births
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +