உலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உலம்(பெ)

  1. திரண்ட கல்
    • உலஞ்செய்த . . .தோளான் (சீவக. 2915)
  2. திரட்சி
    • உலங்கொள் சங்கத் தார்கலி (தேவா. 112, 8).
  3. வலிமை
  4. துன்பம், உலமரல்
  5. பிணம்
  6. பட்டாடை
  7. வாசல்
  8. விசாலம், அகலம்
  9. நீர்
  10. காற்று, உலவை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. round or cylindrical stone, large pebble
  2. roundness
  3. strength
  4. grief
  5. corpse
  6. silk cloth
  7. doorway
  8. breadth
  9. water
  10. wind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலம்&oldid=1085486" இலிருந்து மீள்விக்கப்பட்டது