கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உரிச்சொல்[தொகு]
- பொருள்
-
- உவகை
- இலக்கணம்
-
- "உவப்பே உவகை" - தொல்காப்பியம் 2-8-8
- இலக்கியம்
-
- உவக்குநள் ஆயினும் ஊடினள் ஆயானும் (அகநானூறு 203)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
உவப்பு
- மகிழ்ச்சி
வினைச்சொல்[தொகு]
- பொருள்
-
- மகிழ்ந்தான்