ஊசிக்குந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஊசிக்குந்தம், பெயர்ச்சொல்.
  1. ஊசிக்குந்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pin punch

அமைப்பு[தொகு]

இதன் உடலின் மேற்பகுதி தடிமனாகவும் கீழ்ப்பகுதி மெல்லியதாகவும் செங்கால் (parallel shank) உடையதாகவும், முனைப்பகுதி தட்டையாகவும் பல்வேறு குறுக்களவுகளில் கிடைக்கின்றன.

விளக்கம்[தொகு]

  • கட்டாணி அல்லது தறையாணியின் தட்டை (Flat) முனையில் நெருக்கமாகப் பொருந்தும் வகையில் இதன் முனைப்பபகுதியும் தட்டையாக இருக்கும்.

பயன்பாடு[தொகு]

  • இரு உறுப்புகளை இணைக்கும் கட்டாணியை (cotter pin) அல்லது தறையாணியை (Revet) துளையில் இறுக்கமாகச் செருகவும், செருகியிருப்பதைக் கழற்றவும் ஊசிக்குந்தம் பயன்படுகிறது.

இலக்கியமை[தொகு]

  • ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு என்னும் இலக்கிய வரி !(வரி : 41)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசிக்குந்தம்&oldid=1927103" இலிருந்து மீள்விக்கப்பட்டது