ஊசித்தகரை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- ஊசித்தகரை, பெயர்ச்சொல்.
- குறுஞ்செடி வகை.
- மருத்துவக் குணம் நிறைந்தது.
- வெகுட்டல் மணம் உடையது.
விளக்கம்[தொகு]
- நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய தரிசுகளில் தன்னிச்சையாய் அடர்ந்து வளரும் செடி.
அறிவியல் பெயர்[தொகு]
- ஆங்கிலம்
Cassia tora Lin
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +