கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெ. வ. வ. பெருச்சாளி; bandicoot
விளக்கம்[தொகு]
இது ஒரு கொங்கு வட்டார வழக்குச்சொல்லாகும்[1].
பயன்பாடு[தொகு]
அங்கே ஒரு ஊடுமுட்டி ஓடுது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பெருமாள் முருகன் (2000). கொங்கு வட்டாரச் சொல்லகராதி. பக். 37. குருத்து வெளியீடு.