ஊற்றாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஊற்றாணி:
கலப்பையும் கலப்பை மரமும் இணைக்கப்பட்டிருக்கிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன்று + ஆணி

பொருள்[தொகு]

  • ஊற்றாணி, பெயர்ச்சொல்.
  1. கலப்பை யுறுப்பி னொன்று
    (எ. கா.) கலப்பை யூற் றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே (ஏரெழு. 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. nail which fastens the plough-beam to the plough

விளக்கம்[தொகு]

  • கலப்பையை கலப்பைமரத்தோடு இணைக்கும் ஆணி.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றாணி&oldid=1409227" இலிருந்து மீள்விக்கப்பட்டது