எண்ணுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எண்ணுதல், வினைச்சொல்.
- எண்ணல் , நினைத்தல்
- ஆலோசித்தல்
- மதித்தல்
- தியானித்தல்
- முடிவுசெய்தல்
- கணக்கிடுதல்
- மதிப்பிடுதல்
- துய்த்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +