எண்ணெய்க்காப்பு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எண்ணெய்க்காப்பு, பெயர்ச்சொல்.
- (எண்ணெய்+காப்பு)
- தைலஸ்நானம்
- எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
- சாத்துந்தைலம்
- (எ. கா.) மணங் கமழெண்ணெய்க்காப்பு மாநெல்லி மஞ்சட்காப் பும் . . . இளநீரு மாட்டி (காஞ்சிப்பு. தழுவக். 358).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Bathing with oil
- Oil for anointing over an idol
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +