எண்ணெய்பொருத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எண்ணெய்பொருத்துதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (எண்ணெய்+பொருத்து+தல்)
  1. மருத்தெண்ணெய் பூசுதல் (W.)
  • உடலெங்கும் மருந்தெண்ணெயை பூசி, மேற்தோல் அதை நன்றாக உள்வாங்குமாறு உராசி, நீவித் தேய்த்துவிடுதல்..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To apply medicated oil on the head or other parts of the body and to rub it in.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்பொருத்துதல்&oldid=1277291" இலிருந்து மீள்விக்கப்பட்டது