எதிரிடை
தமிழ்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
எதிரிடை
- பரிசுக்காகவோ பெறுதிக்காகவோ போட்டியில் கலந்து கொள்ளுதல்.
பிற சொற்கள்[தொகு]
- போட்டி, இயல், இகல், இகலாட்டம், உறழ்ச்சி, ஏதடை, ஒட்டு, கதழ்வு, கலாம், சடுத்தம், போட்டாபோட்டி, மச்சரம்
ஆங்கிலச்சொல்[தொகு]
குறிப்புதவி[தொகு]
- செ. பல்.யின் தமிழ் அகரமுதலி [1]