எரிகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எரிகல், பெயர்ச்சொல்.
  1. கந்தகம்; எரியுந்தன்மையுள்ள ஒரு வகைக்கல்; இது கருப்பாகவும் நாற்ற முடையதாயும் நெருப்பிற் கொளுத்தபற்றுந் தன்மை வாய்ந்ததாயும் தண்ணீர் தெளிக்கச் சுவாலை விட்டெரியவும் எண்ணெய் தெளிக்க அவியவும் கூடிய தன்மையுள்ளது

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரிகல்&oldid=1923260" இலிருந்து மீள்விக்கப்பட்டது