எருத்துவாலன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- எருது + வால்-அன்
- Cyprus Rotandus..(தாவரவியல் பெயர்)--கோரைக்கிழங்கு.
பொருள்[தொகு]
- எருத்துவாலன், பெயர்ச்சொல்.
- நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.)
- எருத்துவாற்குருவி
- கோரைக்கிழங்கு (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A bird having a long tail
- sedge tuber
விளக்கம்[தொகு]
- எருதின்வாலைப்போன்றே, நீளமான வாலைக்கொண்டக் குருவி, மற்றும் நீண்ட வேரைக்கொண்ட கிழங்கு வகை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +