எறுழ்வலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எறுழ்வலி, பெயர்ச்சொல்.

  1. மிகுந்த வலிமை
  2. மிக்க வலிமையுடையவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. great strength; puissance
  2. mighty hero
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக.785).
  • எறுழ்வலி யுரைத்த மாற்றம் (சீவக. 1723).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
எறுழ் - வலி - வலிமை - வீரம் - பலம்


( மொழிகள் )

சான்றுகள் ---எறுழ்வலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எறுழ்வலி&oldid=995748" இலிருந்து மீள்விக்கப்பட்டது