எழுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எழுதல், வினைச்சொல்.
- எழுந்திருத்தல்
- மேல் எழும்புதல்
- தோன்றுதல்
- புறப்படுதல்
- தொழிலுறுதல்
- பெயர்தல்
- மனங் கிளர்தல்
- மிகுதல்
- வளர்தல்
- உயிர்பெற்றெழுதல்
- துயிலெழுதல்
- பரவுதல்
- தொடங்குதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +