உள்ளடக்கத்துக்குச் செல்

ஏளா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஏளா! ஏளா!-வரவேற்பு

தமிழ்

[தொகு]

ஏளா வினைச்சொல் .

பொருள்

[தொகு]

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the most polite word to receive a learned and aged person

விளக்கம்

[தொகு]
  • பேச்சுமொழி... அந்தணர் குடும்பங்களில் மிகக் கற்றவரும் வயதானவருமான பெரியோர்களை பணிவன்புடன் வரவேற்கும் சொல்...'வாருங்கள், உட்காருங்கள், எங்களை ஆசீர்வதியுங்கள்'என்னும் சொற்களுக்கான எழுந்தருளுங்கள் என்னும் சொற்றொடரின் குறுஞ்சொல்லே ஏளா ஆகும்...வழக்கொழிந்து வரும் சொற்களில் ஒன்று...

பயன்பாடு

[தொகு]
  • ஏளா! ஏளா! தாங்கள் என் அகத்திற்கு வந்து எவ்வளவு வருஷங்கள் ஆயிற்று...தங்கள் தரிசனம் எங்கள் பாக்கியம்!!!
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏளா&oldid=1221740" இலிருந்து மீள்விக்கப்பட்டது