ஐம்பெருங்குழு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
==பொருள்==ந
- ஐம்பெருங்குழு, பெயர்ச்சொல்.
- மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர் ஆகிய அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியல் தலைவர்கள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The five chief officers of a king...Ministers, Chief priest, Army chief, Emissaries and Spies.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +