ஐயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஐயர், பெயர்ச்சொல்.

  1. பெரியோர்
    • ஐயரே யம் பாலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திரு நாளை. 30).
  2. முனிவர்
    • ஐயர் யாத்தனர் கரண மென்ப (தொல். பொ. 145)
  3. தேவர். (திவா.)
  4. பார்ப்பார். (திவா.)
  5. ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப் பெயர்
  6. வீரசைவர் பட்டப் பெயர்
    • விசாகப்பெருமாளையர்
  7. பாதிரியார்களின் பட்டப்பெயர்
    • போப்பையர்


மொழிபெயர்ப்புகள்
  1. Men worthy of respect
  2. sages
  3. celestials
  4. Brāhmans
  5. Title of Smārta Brāhmans
  6. Title of Lingāyats
  7. Title of ordained ministers in the Protestant Churches


விளக்கம்
  • ஐயர் - ஆண்பால்
ஐயை - பெண்பால்
காண்க: ஐயள்
காண்க:
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஐயர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயர்&oldid=1971855" இலிருந்து மீள்விக்கப்பட்டது