ஐவகைச்சயனம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- ஐவகைச்சயனம், பெயர்ச்சொல்.
- ஐந்துவகைப் படுக்கைகள் , அன்னத்தூவி , இலவம் பஞ்சு , செம்பஞ்சு , மயில்தூவி , வெண்பஞ்சு ஆகியவற்றால் அமைவது
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +