ஒற்றையடிப் பாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஒத்தையடிப் பாதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒற்றையடிப் பாதை


பொருள்

ஒற்றையடிப் பாதை, பெயர்ச்சொல்.

  1. ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய குறுகலான பாதை
மொழிபெயர்ப்புகள்
  1. single trail, single track ஆங்கிலம்
விளக்கம்
  • ஒன்று + அடி + பாதை = ஒற்றையடிப் பாதை; ஒத்தையடிப் பாதை என்பது பேச்சு வழக்கு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒற்றையடிப் பாதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றையடிப்_பாதை&oldid=1245048" இலிருந்து மீள்விக்கப்பட்டது