ஒப்பாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழ் ஒப்பாரி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒப்பாரி, பெயர்ச்சொல்.

  1. ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார், உறவினர் ஓலமிட்டு, புலம்பி பாடும் பாடல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

wail

விளக்கம்
  • ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார் உறவினர் அழுது புலம்பி கதறி அழும்போது பாடப்படும் பாடல் ஆகும்.

ஒப்பாரி என்பது வாய்மொழி வழக்காற்று வகைமைகளில் ஒன்றாகும்.

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒப்பாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்பாரி&oldid=1968562" இலிருந்து மீள்விக்கப்பட்டது