ஒயின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒயின்
திராட்சை எனப்படும் கொடிமுந்திரிப்பழம் - ஒயின் செய்ய மூலப்பொருள்
திராட்சை எனப்படும் கொடிமுந்திரிப்பழம் - ஒயின் செய்ய மூலப்பொருள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒயின், பெயர்ச்சொல்.

  • Vitis Vinifera-Vinegar


பொருள்[தொகு]

  1. திராட்சைப் பழச் சாராயம்
  2. கொடிமுந்திரிகையின் மது

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. wine

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்....ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்த சொற்களில் ஒன்று...திராட்சைப் பழங்களிலிருந்து செய்யப்படும் மதுவகை...எவ்வளவு பழைய மதுவாகிறதோ அவ்வளவு சிறந்ததாகக் கருதப்படுகிறது....குறைந்த அளவு தினமும் உட்கொள்ள உடற்நலத்திற்கு நல்லது...இதனால் வாதபித்த கபதோஷங்களும், தேக அழற்சியும் நீங்கும்...விந்துவும், இரத்தத் தாதுவும் அதிகரிக்கும்...பொதுவாக எல்லா மதுவகைகளுமே காமத்தை யுண்டாக்கும்...அதிக அளவில் உட்கொண்டால் புத்தி கெடும்...


( மொழிகள் )

சான்றுகள் ---ஒயின்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒயின்&oldid=1633676" இலிருந்து மீள்விக்கப்பட்டது