ஒழுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒழுகை, பெயர்ச்சொல்.

  1. வண்டி, உருடை
  2. சகடவொழுங்கு (பெரும்பாண். 63)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. cart
  2. train of carts


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வண்டி - உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116).


( மொழிகள் )

சான்றுகள் ---ஒழுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுகை&oldid=1263074" இலிருந்து மீள்விக்கப்பட்டது