கசத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கசத்தல்:
கசப்புச் சுவை தரும் பாகற்காய்
கசத்தல்:
நாக்கின் அடிப்புறம் உணரப்படும் ஒரு சுவை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கசத்தல், வினைச்சொல்.
  1. கைத்தல்
  2. வெறுப்படைதல்
  3. நாக்கால் உணரப்படும் ஒரு சுவை


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to taste bitter
  2. to be embittered, as the mind; to be disgusted, alienated from
  3. one of the taste by tongue


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசத்தல்&oldid=1265028" இலிருந்து மீள்விக்கப்பட்டது