கசுகுசெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. காதுக்குள் மெதுவாய்ப் பேசுங் குறிப்பு
  2. கசுமுசெனல் என்றும் கூறவர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Whispering into the ear


( மொழிகள் )

சான்றுகள் ---கசுகுசெனல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசுகுசெனல்&oldid=1019863" இலிருந்து மீள்விக்கப்பட்டது