கடலையெண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வேர்க்கடலை-உரிக்காத முழுக் கொட்டை
எண்ணெய் பிழிய பயன்படும் வேர்க்கடலை பருப்பு/வித்து

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடலையெண்ணெய், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. வேர்க்கடலையிலிருந்து பிழியப்படும் எண்ணெய்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. oil extracted from groundnut/peanut

விளக்கம்[தொகு]

  • வேர்க்கடலை(எ) நிலக்கடலை (எ) மல்லாக் கொட்டையிலிருந்து பிழியப்படும் எண்ணெய்...இதுவே தமிழக சமையலில் பொரிக்க, வறுக்க, மற்றும் வதக்க பெரிதும் பயன்படுத்தப்படும் எண்ணெய்...முறுக்கு, சீடை, தட்டை போன்ற பொரித்த தின்பண்டங்களுக்கு இந்த கடலையெண்ணெய் அதிக மணமும், சுவையும் தருகிறது...ஆனால் இது சிலர் உடற்நலத்திற்கு ஒவ்வாமல் பித்தத்தை அதிகப்படுத்தும்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடலையெண்ணெய்&oldid=1286473" இலிருந்து மீள்விக்கப்பட்டது